28,Mar 2024 (Thu)
  
CH
விளையாட்டு

இலங்கை எதிர் ஸிம்பாப்வே: 1வது டெஸ்ட் - இரண்டாம் நாள் இன்று

இலங்கை மற்றும் ஸிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற உள்ளது. 

ஸிம்பாப்வேயின் ஹராரே விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் ஸிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. 

தமது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் ஸிம்பாப்வே அணி, நேற்றைய முதலாம் நாள் ஆட்ட முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

ஸிம்பாப்வே அணி சார்பாக, பிரின்ஸ் மெஸ்வோர் (Prince Masvaure) 55 ஓட்டங்களையும், கெவின் கஸுஸா (Kevin Kasuza) 63 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். 




இலங்கை எதிர் ஸிம்பாப்வே: 1வது டெஸ்ட் - இரண்டாம் நாள் இன்று

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு