நடிகை யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் 'துருவங்கள் பதினாறு' படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
தொடச்சியாக கிளாமரான ரோலில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.
0 Comments
No Comments Here ..