23,Nov 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

தொடர்ந்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..

தொல்பொருள் துறை திணைக்களத்தின் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் தொடர்ந்தும் கோட்டை ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தின் முன்னால் தங்கியுள்ளனர்.

தமது சேவை காலம் நிறைவடையவுள்ள நிலையில் குறித்த தொழில் நிரந்தரமாகும் வரை ஒப்பந்த காலத்தினை நீடிக்குமாறு கோரி நேற்றைய தினம் இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.




தொடர்ந்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு