28,Apr 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

இந்தியாவில் நிலநடுக்கம்!

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் பரப்பளவில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் இதனால் உயிர்ச்சேதமோ, உடமைச் சேதமோ ஏற்படவில்லை என வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.




இந்தியாவில் நிலநடுக்கம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு