12,May 2024 (Sun)
  
CH
SRILANKANEWS

புனித ரமழான் நோன்பு இன்று ஆரம்பம்!

புனித ரமழான் நோன்பு இன்று (12) ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


நேற்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடிய பிறைக்குழு இந்தத் தீர்தானத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது




புனித ரமழான் நோன்பு இன்று ஆரம்பம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு