28,Apr 2024 (Sun)
  
CH
விளையாட்டு

இலங்கை அணி நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு!

சுற்றுலா இலங்கை அணிக்கும், பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி சிட்டகொங்கில் தற்சமயம் இடம்பெற்று வருகிறது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 255 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் Janith Liyanage அதிகபடியாக 67 ஓட்டங்களையும், அணியின் தலைவர் Kusal Mendis 59 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் Shoriful Islam, Taskin Ahmed, Tanzim Hasan Sakib ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இதன்படி பங்களாதேஷ் அணிக்கு 256 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




இலங்கை அணி நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு