10,Jun 2026 (Wed)
  
CH

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined variable: readmore_headline_slider

Filename: standart/news_view.php

Line Number: 388

Backtrace:

File: /var/www/html/application/views/frontend/standart/news_view.php
Line: 388
Function: _error_handler

File: /var/www/html/application/core/My_Loader.php
Line: 184
Function: view

File: /var/www/html/application/controllers/Index.php
Line: 260
Function: view

File: /var/www/html/index.php
Line: 315
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: standart/news_view.php

Line Number: 388

Backtrace:

File: /var/www/html/application/views/frontend/standart/news_view.php
Line: 388
Function: _error_handler

File: /var/www/html/application/core/My_Loader.php
Line: 184
Function: view

File: /var/www/html/application/controllers/Index.php
Line: 260
Function: view

File: /var/www/html/index.php
Line: 315
Function: require_once

அழகு குறிப்பு

முடி உதிர்வை கட்டுப்படுத்த...

மரபனும் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் முடிஉதிர்வு பிரச்சினை ஆண்களுக்கு மட்டுமில்லாமல் பெண்களையும் அதிகம் பாதிக்கின்றது. அதிலும் தலையின் நெற்றி பகுதியில் உள்ள முடிஉதித்து வழுக்கை ஏற்படுகின்றது.


இதில் இருந்து தப்பிப்பதற்கு உங்கள் தலை முடியை பராமரிக்க கொஞ்சம் சிரத்தையெடுத்தல் போதும். அதிக செலவு இல்லாமல் உங்கள் முடிஉதிர்வு பிரச்சினைக்கு சில தீர்வுகள் .


 கற்றாழை ஜெல்: 

உடலின் சூட்டினை குறைத்து முடிவளர்சியை அதிகரிப்பதில் பெரிய பங்குஉண்டு இதை தலைக்கு வைத்து குளிப்பதனால் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் முடி மற்றும் உச்சந்தலையின் pH ஐ சமன் செய்து முடி உதிர்வதை தடுக்கிறது.



வெந்தையம்;

வெந்தயமானது கூந்தல் பராமரிப்புக்கான சிறந்த இயற்கை மருந்துகளில் ஒன்றாகும். முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்வைக் கட்டுப்படுத்தவும். முதலில் வெந்தய விதைகளை ஊறவைக்க வேண்டும்.

பிறகு வெந்தயத்தை ஷாம்பு போல உங்கள் தலைக்கு வழக்கம் போல் தடவவும். 


மேலும் ஒரு மணி நேரம் கழித்து தலையை அலசவும். இது உச்சந்தலையை குளிர்வித்து முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவுகிறது. வெந்தய விதைகளை தினமும் ஊறவைத்து, வெந்தயத்தை குடித்து வந்தால், உங்கள் உடல் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.


அடுத்து, முடி வளர வேண்டுமா அல்லது முன்கூட்டிய முடி உதிர்தலுக்கு சிகிச்சையளிப்பதற்கு, வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காயைப் பயன்படுத்துங்கள். நெல்லிக்காய், தேங்காய் எண்ணெய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து சமைக்கவும். இந்த எண்ணெயை தினமும் பயன்படுத்துவதால் பெண்களுக்கு அடர்த்தியான முடி வளரும்.






முடி உதிர்வை கட்டுப்படுத்த...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு