ஊழியர்களுக்கான வரவு செலவு நிவாரண கொடுப்பனவு திருத்த சட்டமூலம் இன்று (ஜூலை 22) பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 181 வாக்குகள் பதிவாகின. எதிராக எந்த வாக்குகளும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி, ஊழியர்களுக்கான வரவு செலவு நிவாரண கொடுப்பனவு திருத்த சட்டமூலம், தேவையான திருத்தங்களுடன் 181 வாக்குகள் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்தார். இது ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் ஒரு முக்கிய சட்ட நடவடிக்கையா













0 Comments
No Comments Here ..