இந்தியன் 2 படப்பிடிப்பு தமிழகத்தில் நடந்து வரும் நிலையில். நேற்றைய முன் தினம்(19) மூன்று பேர் பரிதாமாக அங்கே நடந்த விபத்தில் இறந்து போனார்கள். இதனை அறிந்த அதன் தயாரிப்பாளரான மற்றும் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளருமான திரு. சுபாஷ்கரன் அவர்கள், உடனடியாக விமானத்தை பிடித்து சென்னை சென்றடைந்தார்.
நேற்று இறந்த அனைவரது பூதவுடல்களையும் அவர் பார்வையிட்டதோடு, குடும்பத்தார்களை சந்தித்து தமது ஆறுதலையும் தெரிவித்தார். விபத்தில் இறந்த மற்றும் காயப்பட்டு வைத்தியச்சலையில் உள்ள அனைவருக்கும் தலா 50 லட்சம் இழப்பீடாக வழங்க சுபாஷ்கரன் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்னா(உதவி இயக்குனர்) சந்திரன்(கலை) மது(உதவி இயக்குனர்) என மூன்று முக்கியமான நபர்கள், இந்தியன் 2 படப்பிடிப்பின் போது இறந்துள்ளார்கள்.





0 Comments
No Comments Here ..