23,Nov 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது

நாட்டில் காணப்படும் பொருளாதார நிலைமையில் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் அமைச்சரவைப் பத்திரங்கள் தொடர்பாக கூடிய கவனத்தை செலுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் தினத்திற்கு முன்தினம் ஜனாதிபதி தலைமையில் முழுமையான அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டு 

வருகிறது.

 இந்த கூட்டத்தில் ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சரவை செயலாளர் உட்பட அரச அதிகாரிகள் கலந்துக்கொள்கின்றனர்.அமைச்சரவையில் முன்வைக்கப்பட உள்ள அனைத்து யோசனைகளும் இதன் போது மீளாய்வு செய்யப்படும் என்பதுடன் அத்தியாவசிய யோசனைகள் மாத்திரம் மறுதினம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்பிக்கப்படும்

 ஜனாதிபதி அனைத்து அமைச்சரவை பத்திரங்களை ஒரு வரி விடாமல் படிப்பதாகவும் இவ்வாறு செய்யும் முதல் மற்றும் ஒரே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எனவும் தான் ஜனாதிபதியாக இருக்கும் இப்படி செய்ததில்லை எனவும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

 சில அமைச்சர்கள் மிகவும் தந்திரமான முறையில் முன்வைக்கும் அமைச்சரவை பத்திரங்கள் ஊடாக அரசாங்கத்திற்கு பொருளாதார ரீதியாக பாரதூரமான பாதக நிலைமை ஏற்பட்டுள்ளதாக கிடைத்துள்ள புலனாய்வு அறிக்கையை அடுத்தே ஜனாதிபதி இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இலங்கையில் உள்ள பிரபல வர்த்தகர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள அமைச்சர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் 




அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு