சென்னையில் இருந்து தேனிக்கு சென்ற பாரதிராஜா அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கொரோன தோற்று அதிகம் உள்ள சென்னை மாநகரில் இருந்து பாரதிராஜா தேனி சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தொற்று ஏதும் இல்லை என்பதை உறுதிசெய்தனர்.
ஆனாலும் சென்னையில் இருந்து அங்கு சென்றிருப்பதால் அவரை 14 நாட்கள் தனிமைப்படுத்தியுள்ளனர்.
0 Comments
No Comments Here ..