28,Apr 2024 (Sun)
  
CH
உலக செய்தி

சர்வதேச ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஏழு கோடியை கடந்துள்ளது.

தற்போது வரையில் 7 கோடியே 14 லட்சத்து 33 ஆயிரத்து 785 பேருக்கு தொற்றுறுதியாகி உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் கொவிட்-19 தொற்றினால் உலகளவில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து ஆயிரத்து 088 ஆக அதிகரித்துள்ளது.

4 கோடியே 96 இலட்சத்து 34 ஆயிரத்து 106 பேர் சர்வதேச ரீதியில் கொவிட் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.





சர்வதேச ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு