16,Jun 2026 (Tue)
  
CH
சினிமா

பிக் பாஸ் வீட்டுக்குள் கண்ணீருடன் நுளைந்த அனிதா!(வீடியோ)

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெளியான முதல் புரமோ

பிக்போஸ் நிகழ்ச்சி நிறைவை நெருங்கும் நிலையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து போட்டியார்களும் பிக்போஸ் விட்டிற்குள் நுழைந்துள்ளனர் அதில்

பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் ஆன அனிதா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

அவரின் அப்பா அண்மையில் இறந்து போன நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்கள் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார்கள்.

சோகத்தில் அனிதா எதுவும் பேசாமல் கதறி அழும் புரமோ வெளியாகி ரசிகர்களையும் சோகத்தில் மூழ்க வைத்துள்ளது.





பிக் பாஸ் வீட்டுக்குள் கண்ணீருடன் நுளைந்த அனிதா!(வீடியோ)

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு