06,May 2024 (Mon)
  
CH
சினிமா

நயன்தாரா தனது முதல் படத்தில் எப்படி இருக்கிறார் பாருங்க..

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா.

இவர் தனது திரை பயணத்தை முதன் முதலில் மலையலத்தில் நடிகர் ஜெயராம் நடிப்பில் வெளியான Manassinakkare எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்நிலையில் நடிகர் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தின் பெயரை குறிப்பிட்டு நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதில் துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நயன்தாராவின் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.





நயன்தாரா தனது முதல் படத்தில் எப்படி இருக்கிறார் பாருங்க..

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு