18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

இறக்குமதி செய்யப்படும் உருளை கிழங்கிற்கான வரி அதிகரிப்பு....

இறக்குமதி செய்யப்படும் உருளை கிழங்கிற்கான விஷேட பொருட்கள் மீதான வரி இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதனடிப்படையில் ஒரு கிலோ உருளை கிழங்கிற்கான விஷேட வரியை 50 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது




இறக்குமதி செய்யப்படும் உருளை கிழங்கிற்கான வரி அதிகரிப்பு....

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு