05,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

சர்வதேச கடல்சார் மாநாட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வெளியீடு

2021 காலி கலந்துரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் நேற்று (30) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் வெளியிடப்பட்டது.

‘Regional Maritime Security Initiatives for Global Stability and Shared Prosperity’ என்ற கருப்பொருளின் கீழ் 11 வது முறையாக ஏற்பாடு செய்யப்படுகின்ற 2021 காலி கலந்துரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு 2021 ஒக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் கொழும்பு காலி முகத் ஹோட்டலில் நடைபெற உள்ளதுடன் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் நேற்ற கடற்படைத் தளபதியால் வெளியிடப்பட்டது.

galledialogue.lk , என்ற இணைய முகவரி (Web address) மூலம் இந்த வலைத்தளத்துக்கு அணுக முடியும், இது மூலம் காலி கலந்துரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டின் அனைத்து விவரங்களும் உடனடியாக பெற முடியும்.

இன் நிகழ்வுக்காக கடற்படை பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பிரசந்ந மஹவிதான உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




சர்வதேச கடல்சார் மாநாட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வெளியீடு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு