29,Apr 2024 (Mon)
  
CH
சினிமா

மீண்டும் இணையும் பிரம்மாண்ட பாகுபலி கூட்டணி, இணையத்தில் வேகமாக பரவி வரும் தகவல்!

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் தென்னிந்தியளவில் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து மிக பெரிய எதிர்பார்ப்பில் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது, இப்படம் இந்திய சினிமாவையே உலகளவில் பிரபலமாகியது.

மேலும் இப்படம் தான் இந்தியளவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த பிரம்மாண்ட கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆம், பிரபாஸ் 26 படத்தை இயக்குனர் ராஜமௌலி இயக்கவுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானால் இந்தியளவில் ட்ரெண்டாவது உறுதி.





மீண்டும் இணையும் பிரம்மாண்ட பாகுபலி கூட்டணி, இணையத்தில் வேகமாக பரவி வரும் தகவல்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு