04,Dec 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கு மக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் முக்கிய அறிவிப்பு

வடக்கு - கிழக்கில் கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கையும், கோவிட் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றதாக இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கோவிட் வைரஸ் பெருந்தொற்றின் நோய்க்காவிகள் பொதுமக்களே, எனவே பொதுமக்கள் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

பொதுமக்களே ஏதேனும் அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டும் வீடுகளிலிருந்து வெளியேறுங்கள்.

இதன்போது வீதிச்சோதனைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கு நீங்கள் பயணிப்பதற்கான காரணத்தைக் கூற வேண்டியது அவசியம்.





வடக்கு, கிழக்கு மக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் முக்கிய அறிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு