19,Apr 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

நானோ நைட்ரஜன் திரவ உரம் தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர அறிவிப்பு

இறக்குமதி செய்யப்பட்ட நானோ நைட்ரஜன் திரவ உரங்களின் பயன்பாட்டால் விரும்பிய அறுவடை மற்றும் பசுமை விவசாயத்தின் வாய்ப்பை அடைய முடியாது என பல்கலைக்கழக மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUDA) தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA), விவசாய பீடத்தின் உறுப்பினர்களை உள்ளடக்கிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் (FUTA) 'வேளாண்மைக்கான செயல்பாட்டுக் குழு' நடத்திய அறிவியல் ஆய்வின் போது இது தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





நானோ நைட்ரஜன் திரவ உரம் தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர அறிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு