27,Nov 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் - சரத்வீரசேகர சூளுரை

கொழும்பில் நாளையதினம் மாபெரும் போராட்டத்தை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி முயல்கிறது ஏன் இந்த போராட்டம் ஒரு நாட்டை வளர்க்கவா? நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவா? இல்லை, நோயைப் பரப்பி, இந்த நாட்டை மீண்டும் ஒருமுறை நாட்டை பாதாளத்தில் தள்ளவே இந்தப் போராட்டம்.

எனவேகாவல்துறையாகிய நாங்கள் அந்தப்போராட்டத்திற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். பதவி எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர(Sarath Weerasekera) தெரிவித்தார்.

எங்களுடன் ஒன்றிணைவதே எதிர்க்கட்சிகளின் பணியாக இருக்க வேண்டும். யார் என்ன சொன்னாலும் காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற முறையில். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்.





ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் - சரத்வீரசேகர சூளுரை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு