எரிவாயு நெருக்கடிக்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும். அவ்வாறு செய்யாததன் விளைவுகளை மக்கள் அனுபவிக்க நேரிடும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
இப்பாகமுவவில் நடந்த நிகழ்வொன்றிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
இரசாயன உரப் பாவனையால் சிறுநீரக நோய் ஏற்படுவதாக கூறும் வைத்தியர்கள், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர் இரசாயனத்தை பயன்படுத்தும் பொன்னிச் சம்பாவை உட்கொள்வதால் இந்நாட்டு மக்களின் சிறுநீரகம் பாதிக்கப்படுவது குறித்து சிந்திக்க வேண்டும்.
" நான் இன்னும் எங்கும் கூச்சலிடவில்லை, மக்களுடன் இருப்பதால் இன்னும் கூச்சல் போடும் நிலைக்கு தள்ளப்படவில்லை. மக்களை நேசித்து, பணிவாக இருந்தால், யாரும் கூக்குரலிட மாட்டார்கள். அரசாங்கம் செய்த பல தவறுகள் உள்ளன.












0 Comments
No Comments Here ..