10,Jun 2026 (Wed)
  
CH

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined variable: readmore_headline_slider

Filename: standart/news_view.php

Line Number: 388

Backtrace:

File: /var/www/html/application/views/frontend/standart/news_view.php
Line: 388
Function: _error_handler

File: /var/www/html/application/core/My_Loader.php
Line: 184
Function: view

File: /var/www/html/application/controllers/Index.php
Line: 260
Function: view

File: /var/www/html/index.php
Line: 315
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: standart/news_view.php

Line Number: 388

Backtrace:

File: /var/www/html/application/views/frontend/standart/news_view.php
Line: 388
Function: _error_handler

File: /var/www/html/application/core/My_Loader.php
Line: 184
Function: view

File: /var/www/html/application/controllers/Index.php
Line: 260
Function: view

File: /var/www/html/index.php
Line: 315
Function: require_once

சினிமா

சுஜா வருணுயின் கவர்ச்சி உடை போட்டோ சூட்

தமிழ், தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்து வருபவர் சுஜா வருணி. ஒரு சில படங்களில் கவர்ச்சி நடனமும் ஆடியுள்ளார். குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். மிளகா, கிடாரி, பென்சில் போன்ற படங்களில் நடித்த சுஜா வருணி நடிகர் சிவாஜியின் பேரனான சிவாஜி தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு 90 நாட்கள் இருந்து பிரபலம் அடைந்தார்


4 வயதிலேயே சினிமாவில் நடித்த சுஜா வருணி பிளஸ்-2 என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுக மானார். திருவண்ணாமலை, வாத்தியார் படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி அசத்தினார்.சுஜா வருணிக்கும், சிவாஜி பேரனுக்கும் நடந்த காதல் திருமணத்தில் அத்வைத் என்கிற ஆண் குழந்தை உள்ளது. இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்த சுஜாவருணி நடனமாடிய போது கரு கலைந்தது.


சோசியல் மீடியாவில் தீவிரமாக இருக்கும் சுஜா வருணி அடிக்கடி தன்னுடைய குடும்ப படங்களையும், தனது படங்களையும் பதிவிட்டு வருகிறார். தற்போது குடும்பத்துடன் இலங்கைக்கு சுற்றுலா சென்ற படங்களை வெளியிட்டுள்ளார். சென்னையில் இருந்து இலங்கைக்கு புதிதாக தொடங்கப்பட்டுள்ள கார்டி லியா குருஸ் என்கிற கப்பலில் பயணம் செய்து அவர் கவர்ச்சி உடை யில் நடத்திய போட்டோ சூட் படங்கள் வலைதளத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.






சுஜா வருணுயின் கவர்ச்சி உடை போட்டோ சூட்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு