அனுராதபுரம் திரப்பனை பகுதியில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லஹிரு திரிமான்ன பயணித்த கார், லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லஹிரு திரிமான்ன சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். விபத்தில் அவர் பயணித்த கார் பலத்த சேதமடைந்துள்ளடன் லொறி வீதியை விட்டு கவிழ்ந்துள்ளது
0 Comments
No Comments Here ..