இன்னும் இந்த பூமி வாழும் உயிரினங்கள் தினம்தோறும் புதிதாக கண்டுபிடிக்க படுகின்றனர்.
கிறிஸ்துக்கு முன் ஆயிரம் வருடங்களில் தொடங்கிய இந்த புதிர்க்கு இன்று வரை ஒரு தெளிவான விடை இல்லை.
கடலில் இன்று வரை மர்மமாக இருக்கும் கடல் கன்னி பற்றி நம்மமுடியாத,விளங்கமுடியாத தகவல்கள் பற்றி பார்ப்போம்.
யார் இந்த கடல்கன்னி:-
பண்டைய ஆஸ்திரியாவில் கடவுள்களின் மறு உருவமாக கருதப்பட்ட அடர்கரீஸ் எனும் பெண் தன் காதலனை தெரியாமல் கொலை செய்து விட்டதாகவும் அதற்கு தனக்கு தானே தண்டனை கொடுக்கும் விதமாக கடலில் குதித்தாகவும் பிறகு உடலின் கீழ் பகுதி மீீீன் போன்று மாறியதாகவும் பண்டைய காலத்தில் இருந்து கூறப்படுகிறது.
கடல் கன்னிகளை பார்த்தவர்கள்:-
உலக புகழ் பெற்ற இத்தாலி மாலுமி கிஸ்டோப்பர் கொலாம்பஸ் 1493 ஆம் வருடம் தனது கடல் பயணத்தின் (mermaids) போது பார்த்தாகவும் அது வரலாற்றில் சொல்வது போல் அழகாக இல்லை என்றும் கூறியிருந்தார்.
அதன் பின் இன்று வரை தொடர்ந்து பல மாலுமிகளும் ஆராய்சியாளர்களும் கடல் கன்னிகளை பார்த்ததாக தங்களுடைய பயணக் குறிப்புகளில் கூறுகின்றனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஜிம்பாபேவின் நீீீர்வளத்துறையின் அமைச்சர் அந்நாட்டில் கட்டப்பட்டு கொண்டிருந்த அணைக்கட்டு வேலைகளை நிறுத்த காரணம் அந்த பகுதியில்(mermaids) கடல்கன்னிகள் வேலை செய்ய விடவில்லை எனவும் மனிதர்களை தாக்கியது எனவும் கூறி இருந்தது குறிப்பிடதக்கது.
பென்ஃபிரங்லின் என்னும் அமெரிக்க கண்டுபிடிப்பாளர் பெர்முடாகடல்பகுதியில் கடல் கன்னிகள் அதிகமாக வாழ்கிறது என்று கூறியிருக்கிறர்.
மீனவர்கள் கடல் கன்னி பற்றி கூறியது: கடல் கன்னி(mermaids) குடும்பம் ஒன்று உள்ளது. ஆனால் நாம் பார்க்க கூடிய அளவில் எளிதாக வெளிய வருவது இல்லை. கடல் கன்னிகளை பார்பது மிகவும் அரிது என்று கூறிவுள்ளர்.
கடல் கன்னி வரலாறு கதைகள்:-
ஆசியா,ஐரோப்பிய,ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள கலச்சாரங்களில் இந்த கடல்கன்னிகளின் தாக்கம் இன்றுவரை இருப்பது குறிப்பிடதக்கது.
கிறிஸ்துக்கு முன் ஆயிரங்களில் தோன்றிய சிரிய தேவிகள் என்ற சிரிய நாட்டு புராணங்களில் கடல் கன்னிகள்(mermaids) பற்றி குறிப்பிட்டு இருக்கிறது.
கடல் கன்னிகள் இருப்பதாக கூறும் இடங்கள்:-
கடல் கன்னிகள் பெரும்பாலும் கடலின் ஆழாமான பகுதியில் இருப்பதாகவும்.அனைத்து கடல் பகுதிகளிலும் மற்றும் மர்மங்கள் நிறைந்த கடல் பகுதிகளில்(mermaids) அதிகம் இருப்பதாகவும் கூறுகின்றனர.
மேலும் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத தீவு பகுதிகளில்(mermaids) கரை பகுதிக்கு வருவதாகவும் கூறுகின்றனர்.
இறுதி:-
கடல் கன்னி(mermaids) பார்த்தாக பல தகவல்கள் இருந்தாலும் இன்று வரை உறுதியான தகவல் இல்லை என்பதே உண்மை.
கடல் கன்னி (mermaids) பூமியின் விடை தெரியாத மர்மங்களில் ஒன்று.
மர்மங்கள் தொடரும்........
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..