உலக தாதியர் தினம் இன்றாகும். தாதியர் சேவையில் உருவாக்கிய புளோரன்ஸ் நைட்டிங்கேர்ளின் பிறந்த தினமான மே 12ஆம் திகதி வருடாந்தம் இந்த தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
எதிர்கால சுகாதார சேவைக்கான ஒரு நோக்கு என்பது இந்த வருட தாதியர் தினத்தின் தொனிப்பொருளாகும்.
அனைத்துலகத் தாதியர் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தாதியரின் தியாகத்தையும் கடின உழைப்பையும் நினைவுகூரும் வகையில் அனைத்துலகத் தாதியர் மன்றம் 1965ஆம் ஆண்டு முதல் அந்நாளை அனுசரித்து வருகிறது. இருப்பினும் 1974ஆம் ஆண்டிலிருந்து தான் அது உலகம் எங்கும் மே 12ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..