மன்னார் மாதோட்ட ரஜமகா விகாரையில் கடந்த (12) ம் திகதி மாலை வெசாக் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.
மாதோட்ட ரஜ மகா விகாரையின் விகாராதிபதி தலைமையில் குறித்த வெசாக் நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதன் போது பொலிஸார், ராணுவம் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து கலந்து கொண்டவர்களுக்கு தானம் வழங்கி வைக்கப்பட்டது.
0 Comments
No Comments Here ..