கோவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் அனர்த்த நிலைமையை குறைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து புதிய அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளுக்கு இரண்டு லீட்டருக்கும் அதிகமான நீரை பருக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கொழும்பு மருத்துவ பீடத்தின் பேராசிரியரும், விசேட வைத்தியருமான ரணில் ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..