இலங்கையில் வசதி வாய்ப்புள்ளவர்கள் மற்றும் வெளிநாட்டு சொத்துக்களை வைத்துள்ளவர்கள், வர்த்தகர்கள் தமது வருமானத்தில் அரைவாசியை கோவிட் - 19 நிதியத்திற்கு வழங்க முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் மாதாந்த சம்பளத்தின் அரைவாசியை கோவிட் - 19 நிதியத்துக்கு வழங்குவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் அண்மையில் கேள்வியெழுப்பியிருந்தனர்.
0 Comments
No Comments Here ..