ஒவ்வொரு வருடமும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னையர்கள் மேன்மையையும் அவர்களின் மகத்துவத்தையும் போற்றும் நாள். இந்த நாளில், நாம் நம்முடைய அம்மாவுக்கு நம் அன்பை வெளிப்படுத்துகிறோம். அம்மா நம் வாழ்க்கையில் ஒரு தேவதை. அவளுடைய அன்பு தூய்மையானது. அவளை ஒவ்வொரு நாளும் நாம் போற்ற வேண்டும். அவள் எல்லாவற்றையும் தியாகம் செய்து, அனைவரையும் சந்தோஷமாக வைத்திருப்பாள்.
இந்த நாளில் அன்னையின் தியாகத்தையும், அன்பையும் போற்றுவோம்.
0 Comments
No Comments Here ..