இந்திய சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணசித்திர கதாப்பாத்திரத்தில் நடித்துவந்தார் நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார் .
பரியேறும் பெருமாள் , காலா , பிசாசு மற்றும் அண்மையில் வெளிவந்த பரமன் என பல ஹிட் படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிசிச்சை பெற்றுவந்த சுப்பிரமணி நான்காம் கட்ட புற்றுநோயால் தீவிரமாக பத்திக்கப்பட்டுள்ளார் , அத்தோடு தொடர்ந்தும் நிதிநெருக்கடியுடனும் இருந்துவந்த நிலையிலே சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நிதி நெருக்கடியுடன் காரணமாக அவரது குடும்பதத்தினர் திரைத்துறையினரிடமும், தமிழக அரசிடமும் உதவிகள் கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
0 Comments
No Comments Here ..