12,May 2025 (Mon)
  
CH
சினிமா

இயக்குநர் பிரேம் குமாருக்கு கார் பரிசளித்த 2டி entertainment நிறுவனம் மற்றும் கார்த்தி

கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டது மெய்யழகன் திரைப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் பிரேம் குமார். 96 திரைப்படத்தை தொடர்ந்து மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு மெய்யழகன் எனும் வெற்றி படத்தை கொடுத்தார்.


இப்படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். சூர்யாவின் 2டி entertainment நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது.


படம் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் பிரேம் குமாருக்கு சர்ப்ரைஸாக கார் ஒன்றை சூர்யா, கார்த்தி பரிசாக வழங்கியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது.







இயக்குநர் பிரேம் குமாருக்கு கார் பரிசளித்த 2டி entertainment நிறுவனம் மற்றும் கார்த்தி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு