தொழில் கோரும் பட்டதாரிகளுக்கு அரசாங்கத்தின் தொழில் வழங்கும் வேலைத்திட்டமொன்று சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த தொழில் வாய்ப்புகளுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளின் வயதெல்லையில் சிறு மாற்றத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது.
அதன்படி, 35 ஆக இருந்த விண்ணப்பதாரிகளின் வயதெல்லையை 45 ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..