எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்து கொள்வது மிகவும் அவசியமாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
பண்டாரவளை பூனாகலை பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..