22,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

யாழில் மூன்று இடங்களில் வாள் வெட்டு!

யாழ்ப்பாணம் வண்ணாா்பண்ணை மற்றும் கொக்குவில் மேற்கு ஆகிய பகுதிகளின் 3 இடங்களில், வாள்வெட்டு குழுவொன்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த வாள்வெட்டு குழுவினால் கடையொன்று சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகங்களை மூடியும், இலக்க தகடுகளற்ற இரண்டு மோட்டாா் சைக்கிள்களில் வந்த 5 போ் கொண்ட குழுவொன்றே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தொடா் தாக்குதலை நடாத்தியவர்களை கைது செய்யும் நடவடிக்கையினை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.




யாழில் மூன்று இடங்களில் வாள் வெட்டு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு