யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி சிறைக் கைதியொருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை (27) முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு தன்னை மாற்றுமாறு கோரியே இந்த கைதி போராட்டம் செய்வதாக கூறப்படுகிறது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கியிருப்பவர் மாத்தறையைச் சேர்ந்த 41 வயதான புஷ்பகுமார என்பவரே ஆவார்.
0 Comments
No Comments Here ..