நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.
யாழ்ப்பாண மாநகர சபை - இலங்கை தமிழ் அரசுக் கட்சி
வல்வெட்டித்துறை நகர சபை - இலங்கை தமிழ் அரசுக் கட்சி
பருத்தித்துறை நகர சபை - அகில இலங்கை தமிழ் காங்கிரஸூம்
காரைநகர் பிரதேச சபை - சுயேட்சைக் குழு
நெடுந்தீவு பிரதேச சபை - இலங்கை தமிழ் அரசுக் கட்சி
வேலணை பிரதேச சபை - இலங்கை தமிழ் அரசுக் கட்சி
வலிகாமம் மேற்கு பிரதேச சபை - இலங்கை தமிழ் அரசுக் கட்சி
வலிகாமம் வடக்கு பிரதேச சபை - இலங்கை தமிழ் அரசுக் கட்சி
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை - இலங்கை தமிழ் அரசுக் கட்சி
வலிகாமம் தெற்கு பிரதேச சபை - இலங்கை தமிழ் அரசுக் கட்சி
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை - இலங்கை தமிழ் அரசுக் கட்சி
வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை - இலங்கை தமிழ் அரசுக் கட்சி
பருத்தித்துறை பிரதேச சபை - இலங்கை தமிழ் அரசுக் கட்சி
சாவகச்சேரி பிரதேச ச - இலங்கை தமிழ் அரசுக் கட்சி
சாவகச்சேரி நகர சபை - அகில இலங்கை தமிழ் காங்கிரஸூம்
நல்லூர் பிரதேச சபை - இலங்கை தமிழ் அரசுக் கட்சி
ஊர்காவற்றுறை பிரதேச சபை - ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் கைப்பற்றியுள்ளன.
இதற்கமைய,
இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 88,443 வாக்குகள் - 135 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி - 56,615 வாக்குகள் - 81 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 51,046 வாக்குகள் - 79 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 35,647 வாக்குகள் - 46 உறுப்பினர்கள்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 18,011 வாக்குகள் - 32 உறுப்பினர்கள்
தமிழ் மக்கள் கூட்டணி - 11,893 வாக்குகள் - 15 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 4,103 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
சுயேட்சைக்குழு - 3,973 வாக்குகள் - 6 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி - 3,397 வாக்குகள் - 5 உறுப்பினர்கள்
சுயேட்சைக்குழு - 2,402 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்
0 Comments
No Comments Here ..