உலக காதலர் தினத்தினை முன்னிட்டு நாளை (14) காதலர்கள் தமது காதல் பரிசினை கையளிப்பதற்காக காதல் பொருட்களை மிகவும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் யாழ். மாவட்டத்திலும் காதலர்கள் காதல் பரிசினை அவர்களின் காதலர்கள், காதலிகள் மீது அன்பு காதல் பரிசினை கையளிப்பதற்கு பொருள் கொள்வனவில் கையளிப்பதற்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
யாழ். மாநகர உள்ளிட்ட கடைத் தொகுதியிலும் இவ் வாறான பொருட்கள் கொள்வனவு செய்வதில் ஆர்வம் இன்று (13) காட்டியுள்ளனர்.
0 Comments
No Comments Here ..