மார்ச் மாதம் முதலாம் திகதி, வெள்ளிக்கிழமை, 2024
இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையேயான நீர்ச் சுழிகள் நிறைந்த, 32 கிலோ மீற்றர் நீளமான பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த
முதல் - வயதில் குறைந்த நம்பிக்கை நட்சத்திரம், பதின்மூன்று
வயதேயுடைய துணிச்சல் வீரன் ஈழத்தாய் பெற்ற தீரமகன்,
திருகோணமலை, கோணேஸ்வரா இந்துக் கல்லூரி எட்டாம் தர வகுப்பு மாணவச்
செயல் வீரன்.
0 Comments
No Comments Here ..