இலங்கையில் ஆயிரக்கணக்கான அரச வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கை விடுத்துள்ளது
இந்நிலையில் காணாமல் போன வாகனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுர தலமையிலான புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததையடுத்து,பயன்படுத்திய பல உத்தியோகபூர்வ வாகனங்கள் அண்மையில் காலி முகத்திடலில் நிறுத்தப்பட்டிருந்தன.
காணாமல் போனவற்றில் அதிகளவான வாகனங்கள் சுகாதார அமைச்சுக்குச் சொந்தமானவை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இது தொடர்பாக தேசிய கணக்காய்வு அலுவலகம் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..