18,Jun 2026 (Thu)
  
CH

'நினைவாயுதம்' கண்காட்சி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில்

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூறும் 'நினைவாயுதம்' கண்காட்சி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.

யாழ் . பல்கலைக்கழக பிராதன வளாகத்தில் நடைபெற்று வரும் இக் கண்காட்சி எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.




'நினைவாயுதம்' கண்காட்சி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு