01,Nov 2026 (Sun)
  
CH

நல்லூர் கோவிலில் இடம்பெற உள்ள போராட்டம்

யாழ்ப்பாணம்  நல்லூர் ஆலய முன்றலில் இன்று (20) மாலை 4.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.


நல்லூரானது சைவ சமயத்தின் புனிதத் தலமாக கருதப்படுகின்ற நிலையில், தலத்துக்கு அருகிலே அசைவ உணவகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்க்கு பலரும் விமர்சனங்களை முன்வைத்துவரும் நிலையில் இந்த போராட்டம் இடம்பெற உள்ளது.


எனவே, அனைத்து நல்லூர் கந்தன் பக்தர்களும் ஒன்றுகூடி, இந்த அசைவ உணவகத்துக்கு எதிரான திடமான எதிர்ப்பை அமைதியான முறையில் வெளிப்படுத்த வேண்டுகிறோம் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




நல்லூர் கோவிலில் இடம்பெற உள்ள போராட்டம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு