01,Nov 2026 (Sun)
  
CH

கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்கக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.




கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு