18,Jun 2026 (Thu)
  
CH

அடுத்தடுத்து வழக்குகளை சந்திக்கும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ : மேலதிக விசாரணைக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த மற்றுமொரு வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி முன்னெடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சதொச நிறுவன ஊழியர்களை அரசியல் பணிகளில் ஈடுபடுத்தி அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.




அடுத்தடுத்து வழக்குகளை சந்திக்கும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ : மேலதிக விசாரணைக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு