முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த கால அரசங்கத்தில் இடம்பெற்ற ஊழல்கள், முறைகேடுகள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













0 Comments
No Comments Here ..