அதிகளவான தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்ற அரசாங்கமாகத் தேசிய மக்கள் சக்தி உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார்.
அதேபோன்று தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து அரசாங்கம் செயலாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
0 Comments
No Comments Here ..