08,Feb 2026 (Sun)
  
CH

அஸ்வெசும திட்டம்: ரூ.35.8 இலட்சம் மோசடியில் சிக்கிய பெண் அதிகாரி

அஸ்வெசும பணத்தை மோசடி செய்ததற்காக பிரதேச செயலகம் ஒன்றின் பெண் அதிகாரி ஒருவரை பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவு கைது செய்துள்ளது. 


சந்தேக நபர் 3,580,000 ரூபாய் அஸ்வெசும பணத்தை மோசடி மோசடி செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட நபர் கொலொன்ன பிரதேச செயலகத்தில் பணிபுரியும் முகாமைத்துவ சேவைகள் அதிகாரி ஆவார். 


சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவு மேற்கொள்ளவுள்ளது.




அஸ்வெசும திட்டம்: ரூ.35.8 இலட்சம் மோசடியில் சிக்கிய பெண் அதிகாரி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு