19,Jun 2025 (Thu)
  
CH

கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர் தெரிவு ; இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பம்

நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலை எந்த ஒரு காட்ச்சியும் கொழும்பு பெரும்பான்மையை பெறாததால் மாநகர சபையின் மேயர் தெரிவு இழுபறியில் இருந்துவந்தது. 


இந்த சூழ்நிலையில் கொழும்பு மாநகர சபையின் புதிய மேயரை இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து தற்போது இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்று வருகிறது. 




கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர் தெரிவு ; இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

Today Politician

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு