தேசிய லொத்தர் சபையின் **மெகா பவர் 2210 ஆம் எண் அதிர்ஷ்ட சீட்டிழுப்பில்** ரூபா **474,599,422 கோடி** என்ற பிரம்மாண்ட பரிசுத் தொகை வெற்றி பெறப்பட்டுள்ளது. இந்த அதிர்ஷ்ட சீட்டை கோகரெல்லாவைச் சேர்ந்த ஒரு விற்பனை முகவர் விற்றுள்ளார்.
முன்னதாக, இலங்கையில் மிக பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசுக்கான சாதனை ரூபா 230 மில்லியனாக இருந்தது. அதுவும் மெகா பவர் அதிர்ஷ்ட சீட்டிழுப்பிலேயே கிடைத்திருந்தது.
பாதுகாப்பு காரணங்களுக்காக வெற்றியாளரின் பெயர் மற்றும் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
0 Comments
No Comments Here ..