17,Mar 2026 (Tue)
  
CH
சினிமா

கமல்ஹாசனின் 'தக் லைஃப்' படத்திற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடைபோட முடியாது ; நீதி மன்றம் அதிரடி

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'தக் லைஃப்'.

திரைப்படம். இதில் முன்னணி நடிகர்களானான கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி மற்றும் நாசர் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.


இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 


இந்த நிலையில் கடந்த ஜூன் 05 திகதி வெளியாகியா நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு படம் வெற்றிபெறவில்லை. 


இந்தநிலையில்'தக் லைஃப்'திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது கன்னட மொழி தமிழிலிருந்துதான் பிறந்தது என கமல்ஹாசன் பேசியது தீயாகப் பரவி கர்நாடகாவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.


இந்தநிலையில் தற்பொழுது கர்நாடகாவில் இத் திரைப்படத்திற்குத் தடைவிதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


அத்துடன் கமல்ஹாசனை மிரட்டுவதை அனுமதிக்க முடியாது என்றும் இந்திய உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.




கமல்ஹாசனின் 'தக் லைஃப்' படத்திற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடைபோட முடியாது ; நீதி மன்றம் அதிரடி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு