18,Jun 2026 (Thu)
  
CH

யாழ்ப்பாணத்தில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது

யாழ்ப்பாணம், மானிப்பாய் சுதுமலைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர், 160 போதை மாத்திரைகளுடன் நேற்றையதினம் (ஜூன் 20, 2025) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் போதைக்குற்றத் தடுப்புப் பொறுப்பு பொலிஸ் குழுவினரால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


கைதான சந்தேகநபர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்றையதினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.




யாழ்ப்பாணத்தில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு